சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை – லக்னோ அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.