×

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க உத்தரவிட உச்ச நீதிமன்றத்தில் தவெக மனுத்தாக்கல்

 

டெல்லி: ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க உத்தரவிட உச்ச நீதிமன்றத்தில் தவெக மனுத்தாக்கல் செய்துள்ளது. தனிப்பெருங்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என தவெக வழக்கறிஞர் எழிலரசி தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Delhi ,Ehilarasi ,
× RELATED 2024-ல் இந்திய பெருநகரங்களில் அதிகபட்ச...