மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற பாஜக, இந்த முறை 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.