சென்னை காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக நிர்வாகி தினேஷ் கைது செய்யப்பட்டார். தவெக வட்டச்செயலாளர் தினேஷை ராயபுரம் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.