உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
முதல் சுற்ற்றில் அதிமுக 2291, திமுக 2820 தவெக 4051 வாக்குகள் பெற்றுள்ளனர். திருப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பாமக முன்னிலை..இரண்டாவது இடத்தில் தவெக உள்ளது.
