×

நாடு முழுவதும் 2026-27ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

 

சென்னை: நாடு முழுவதும் 2026-27ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. 552 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 22.79 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

Tags : NEET ,Chennai ,
× RELATED தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி...