×

சென்னை மெட்ரோவில் 90.18லட்சம் பேர் பயணம்!

சென்னை: சென்னையில் கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 90,18,069 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஏப்ரல் 2ம் தேதியன்று 3,65,807 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags : Chennai Metro ,Chennai ,Chennai Metro Rail Administration ,
× RELATED சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதத்தில் மட்டும் 90.18 லட்சம் பேர் பயணம்