×

நெய்வேலி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு

நெய்வேலி: நெய்வேலி அருகே கீழக்கொல்லை கிராமத்தில் பைக் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. கார் மோதியதில் மல்லிகா, ரஞ்சிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அருள் என்பவர் படுகாயமடைந்தார். அடிக்கடி விபத்துகள் நடப்பதால் கீழக்கொல்லை பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Tags : Neyveli ,Keezhakollai ,Mallika ,Ranjitha ,Arul ,
× RELATED டம்மி ரூபாய் நோட்டை தந்து ஏமாற்றிய பெண் கைது