- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- ஈரோடு
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (மே 2,3) கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்; சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நாளை (மே 2) கனமழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
