×

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்: வீட்டுச் சுவற்றில் துரோகி என எழுதிய ஆம் ஆத்மியினர்

டெல்லி: ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவிய மாநிலங்களவை எம்.பி. ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் ‘துரோகி’ என எழுதப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. ஜலந்தரில் உள்ள அவரது வீட்டில் இவ்வாறு எழுதப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Daviya Harbhajan Singh ,Delhi ,Yes Atmi ,Bajgaon ,Harbhajan Singh ,Jalandhar ,
× RELATED மும்பையில் ரூ.20 கோடி மதிப்பில் ஆடம்பர...