×

E85 எரிபொருளை அறிமுகம் செய்ய புதிய வரைவு விதிகளை விரைவில் வெளியிட ஒன்றிய அரசு திட்டம்

டெல்லி: இந்தியாவில் 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கலந்த, E85 எரிபொருளை அறிமுகம் செய்ய புதிய வரைவு விதிகளை விரைவில் வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. E85 எரிபொருளுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் Flex-Fuel வாகனங்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். ஏற்கனவே நாடு முழுவதும் E20 பெட்ரோல் புழக்கத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Union government ,Delhi ,India ,
× RELATED நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற...