×

சொக்கலிங்கபுரத்தில் புதிய துணை மின் நிலையம் நகராட்சியில் மின்தடை பிரச்னை இருக்காது: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

 

அருப்புக்கோட்டை, ஏப்.22: அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இறுதி கட்ட பிரசார வாகன பேரணி நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் வாழவந்த அம்மன் கோயில் அருகே துவங்கிய இந்த பேரணி பஜார், தெற்கு தெரு, பழைய பேருந்து நிலையம், மதுரை ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.

Tags : Sokkalingapuram ,Minister ,Sathur Ramachandran ,Aruppukottai ,DMK ,Secular Progressive Alliance ,Amman Vishwanath… ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது