தமிழகம் வதந்திகளை பரப்ப வேண்டாம்: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் Apr 21, 2026 கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட கலெக்டர் கோவை: சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளை வதந்திகளாக பரப்பி வாக்களர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்!
திருத்தணி முருகன் கோயில் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு; 27ல் தேர் பவனி
4 மாவட்டத்தில் பணியாற்றி வரும் மேற்குவங்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் லீவு தரவேண்டும்: தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் உத்தரவு
தமிழ்நாட்டை வஞ்சிக்கவும் – வளர்ச்சியை தடுக்கவும் நினைப்பவர்களுக்கு ‘‘நான் என்றைக்குமே டேஞ்சர்”: சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி தான் நமது முதன்மையான குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு