×

ஏப்.23 முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஏப்.23ல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அரசின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். வயதுச் சான்று மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Transport Corporation ,Chennai ,Transport Association ,
× RELATED பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி...