×

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

 

சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை மதியம் 1.25 மணிக்கு சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நள்ளிரவு 2.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

Tags : Chennai ,Nagercoil ,Southern Railway ,Chennai Egmore ,Tambaram ,Villupuram ,Trichy ,Madurai ,Virudhunagar ,
× RELATED 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில்...