- தஞ்சாவூர்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- மாவட்ட கலெக்டர்
- பாபரியங்கா பங்கஜாம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள்…
தஞ்சாவூர், ஏப்.21: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ளும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பாபிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
