- சுசிந்திரம் கோயில்
- சுவாமி
- அம்பாள்
- திருவீதியுலா
- சுசீந்திரம்
- சித்திரை தெப்பத்திரு திருவிழா
- சுச்சிந்திரம் தானுமாலயன்
- சுவாமி கோயில்
- விநாயகர் திருவீதி உலா
- முஷிகா
- சந்திரசேகர்
சுசீந்திரம், ஏப்.20: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா வருதலும், காலை 8 மணிக்கு சந்திரசேகரர் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் புஷ்பக விமான வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
