×

தமிழ்நாடு வளர்ச்சி என்பது வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், அதனை களத்திலும் காண முடிகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: தமிழ்நாடு வளர்ச்சி என்பது வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், அதனை களத்திலும் காண முடிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன. திராவிட மாடல் அரசின் திட்டத்தால் குடும்பத்தில் ஒருவராவது பயன்பெற்றுள்ளனர்.

 

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Dravidian model government ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...