×

“2040ம் ஆண்டுக்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..” – இஸ்ரோ

சென்னை: 2040ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். Gaganyan 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,ISRO ,Chennai ,V. Narayanan ,
× RELATED தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து...