×

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது

 

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர். படக்குழு தரப்பில் இருந்தே கசியவிட்டது அம்பலம். எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து எடுத்தே உதவி படத்தொகுப்பாளர் ஜனநாயகன் படத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படக்குழு தரப்பில் இருந்தே ஜனநாயகன் திரைப்படம் கசிய விடப்பட்டது போலீஸ் விசாரணை அம்பலமானது.

Tags : Vijay ,Chennai ,Democrat ,
× RELATED சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்..!!