×

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்

 

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால். மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே காங்கிரஸ், சமாஜ்வாதி எதிர்ப்பு. மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் வலியுறுத்தல். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் தரப்படும் என அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Union Minister ,Arjun Ram Makwal ,Delhi ,Congress ,Samajwadi ,Congressman ,M. B. Venugopal ,
× RELATED நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது..!!