×

தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு

 

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. 3 மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்த 207 பேர் ஆதரவு தெரிவித்த நிலையில் 126 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Delhi ,Lok Sabha… ,
× RELATED மத்திய அரசு ஊழியர்கள்,...