பீகார் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவியேற்றார். பாஜக முதல்முறையாக பீகார் முதலமைச்சர் பதவியை கைப்பற்றியது. நிதிஷ்குமாரை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றியதன் மூலம் பீகாரில் முதலமைச்சர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. பீகாரில் நிதிஷ்குமாரை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்த பாஜக நூறே நாளில் அவரை மாற்றி விட்டது.
