×

வேதாரண்யம் நகர திமுக ஆலோசனை கூட்டம்

வேதாரண்யம், ஏப். 9: வேதாரண்யம் நகர திமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம் தலைமையில் நடைபெற்றது. வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் புகழேந்தி ஒன்றிய திமுக செயலாளர்கள் உதயம்முருகையன், சதாசிவம், மகாகுமார் வேதாரணயம் தொழிலதிபர் பிவிகே பிரபு திமுக பொதுக்குழு, உறுப்பினர் பழனியப்பன், வேதாரண்யம் நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன்,

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அன்பு வேலன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக வீடு வீடாக உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Tags : Vedaranyam Nagar ,DMK ,Vedaranyam ,Vedaranyam Nagar DMK ,Meeting ,MLA ,Vedarathnam ,Vedaranyam Assembly ,Pugazhenthi Union DMK ,Udhayam Murugaiyan ,Sathasivam ,Mahakumar ,PVK Prabhu ,DMK… ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை