×

தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பதவியேற்பு

தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பதவியேற்றனர். திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீச்சந்திரன், திருச்சி சிவா, தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே.சுதீஷ், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாநிலங்கவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். பதவியேற்ற எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழிலேயே வாழ்த்து கூறினார்

Tags : Rajya Sabha ,MPs ,Tamil Nadu ,DMK ,Constantine Ravichandran ,Trichy Siva ,DMDK ,L.K. Sutheesh ,AIADMK ,Thambidurai ,PMK ,Anbumani Ramadoss ,
× RELATED பீகாரில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்ட...