சிதம்பரம்: சிதம்பரம் அருகே விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை 20 அடி உள்வாங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் நள்ளிரவில் குடியிருப்பை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.