×

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்: அண்ணாமலை

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.. சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Tags : BJP ,Tamil Nadu Assembly ,Annamalai ,Chennai ,Tamil Nadu Assembly elections ,Narendra Modi ,India ,
× RELATED சென்னை வரும் பிரதமர் மோடி, இந்த...