×

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

 

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். திருப்போரூர் – ஏகாம்பரம், உத்திரமேரூர் – ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி சங்கர், திருவள்ளூர் – வெங்கடேசன், கனல் பெருமாள் – செஞ்சி, காடுவெட்டி ரவி – ஜெயங்கொண்டம் வேட்பாளர்களாக அறிவிப்பு

Tags : Ramadas ,Bhamaka ,Ramdas ,Thiruporur ,Ekambaram ,Uttaramarur ,Sridar ,Kummidipundi Sankar ,Thiruvallur ,Venkatesan ,Kanal Perumal ,Senchi ,Kaduveti Ravi ,
× RELATED மகளிர் உரிமைத் தொகை திட்டம்...