×

குவைத் மீதான ஈரானிய தாக்குதலில் 7 உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல்

குவைத்: குவைத் மீதான ஈரானிய தாக்குதலில் 7 உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடியாக, 4வது வாரமாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

Tags : Iranian government ,Kuwait ,ATTACK ,United States ,Israel ,Middle East ,
× RELATED மின் நிலையங்கள் மீதான தாக்குதல்...