×

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 , பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!!

சென்னை : அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது.

Tags : National Democratic Alliance ,BJP ,Bamako ,Amuga ,Chennai ,Adimuka Alliance ,Edappadi Palanisami ,Secretary General ,Adimuka-BJP alliance ,DTV Dinakaran ,Bamgaon ,
× RELATED 1 தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி...