சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை கோடை மழை பெய்துள்ளது. சென்னை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.