×

பூந்தமல்லி அருகே பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கொண்டு சென்ற மாரிமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Poonthamalli ,Chennai ,Chembarbakkam ,Poontamalli ,Marimuthu ,
× RELATED வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? –...