×

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

 

தஞ்சாவூர், மார்ச் 14: தஞ்சையில் மாத ஊக்கத்தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி 2வது நாளாக மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாநில பொருளாளர் சாய் சித்ரா தலைமை வகித்தார்.

Tags : Thanjavur ,Thanjavur District Health Services Deputy Director’s Office ,
× RELATED பூ மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்