- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- உள்துறை செயலாளர்
- உள்துறை செயலாளர்
- திராஜ் குமார்
- டிஜிபி
- வேங்கடராமன்
- ஆணையாளர்
- அருண்
- சென்னை தலைமைச் செயலகம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன என உள்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர் தீரஜ் குமார், டிஜிபி வெங்கடராமன், காவல் ஆணையர் அருண் ஆகியோர் அளித்த பேட்டியில், கொலை, ஆதாய கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 1,597ஆக இருந்த கொலை வழக்குகள் தற்போது 461ஆக குறைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக உண்மைக்கு மாறான தோற்றம் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
