×

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.321

 

இஸ்லாமாபாத்: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.321 ஆகவும் டீசல் ரூ.335ஆகவும் விலை உயர்ந்துள்ளது

Tags : Pakistan ,Islamabad ,Iran ,Israel ,
× RELATED நேபாள நாடாளுமன்ற தேர்தலில் 14 பெண்கள் வெற்றி