×

மாமல்லபுரத்தில் நாளை அனுமதி இலவசம்

 

சென்னை: மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை காண நாளை (மார்ச் 08) அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சின்னம், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவற்றை இலவசமாக பொதுமக்கள் காணலாம்.

Tags : Mamallapuram ,Chennai ,Women's Day ,
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது