- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- வேலூர் மாவட்டம்
- மதுரை விமான நிலையம் 101
- கரூர்
சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது; மதுரை விமான நிலையம் 101, கரூர், ஈரோட்டில் தலா 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது
