×

காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!!

உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த 25 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை; 3 பேரின் நிலை கவலைக்கிடம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Ghaziabad ,Uttar Pradesh ,Ghaziabad, Uttar Pradesh ,
× RELATED ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்...