×

மேற்கு வங்கத்தில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள்!!

மேற்கு வங்கத்தில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்காக ஒருபுறம் கூட்டம் கூடும் நிலையில் மறுபுறம் உதவித்தொகை கோரி கூட்டம் அலைமோதுகிறது.

Tags : West Bengal ,West Bengal. ,West Bengal I. R. ,
× RELATED ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்...