×

சவுகார்பேட்டை நகைப் பட்டறை சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சென்னை : சென்னை சவுகார்பேட்டை நகைப் பட்டறை சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடையின் உரிமையாளர் சுமன் பால் சோகித், ஸ்ரீமந்தம்மால் (47), ராகேஷ் (26) ஆகியோர் உயிரிழந்த நிலையில், தற்போது சூரஜ் (23), அரவிந்த் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Chaukarpet ,Chennai ,Suman Pal Sokit ,Srimandammal ,Rakesh ,Suraj ,Arvind ,
× RELATED சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்த பாமக குழு அமைப்பு: ராமதாஸ்