×

அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை, மார்ச் 4: அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (5ம் தேதி) காலை 10.30 மணிக்கு செயற் பொறியாளர்/ அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சார துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம், என மேற்பார்வை பொறியாளர்/ சென்னை மின்பகிர்மான வட்டம்/ அடையாறு (தெற்கு-மிமி) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Adyar Division Electricity ,Chennai ,Adyar ,Ground Floor ,Velachery Substation Complex ,Velachery Main Road ,Velachery ,
× RELATED திருவொற்றியூர் வடிவுடையம்மன்...