×

குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்த அவகாசம்

 

சென்னை: குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு வரும் மார்ச் 5ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படும் என TNPSC அறிவித்துள்ளது. SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Tags : Chennai ,TNPSC ,
× RELATED ஃபிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம்...