- திமுகா மேற்கு மண்டல பகுதி முகவர்கள் மாநாடு
- நிலம்பூர், கோவா
- திமுகா மேற்கு மண்டல பகுதி முகவர்கள் மாநாடு
- நீலம்பூர், கோவா மாவட்டம்
- கோவா
- நீல்கிரி
- ஈரோடு
- திருப்பூர்
- கரூர்
- நாமக்கல்
கோவை மாவட்டம் நீலாம்பூரில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு தொடங்கியது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லைச் சேர்ந்த1.50 லட்சம் பாக முகவர்கள் பங்கேற்றுள்ளனர்.
