×

பறவை காய்ச்சல் காரணமாக, நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சரிவு!!

நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு குறைந்துள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு குறைந்துள்ளதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Tags : Namakkal ,United Arab Emirates ,Saudi Arabia ,
× RELATED சென்னை விமான நிலையத்தில்...