×

பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது; வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பாஜக இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

குமாரி: பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது; வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பாஜக இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எவ்வளவு முறை பிரதமர் தமிழ்நாடு வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டில் தோற்கும். குஜராத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை என்று கூறியுள்ளார்.

 

Tags : BJP ,Chief Minister ,K. Stalin ,Kumari ,Tamil Nadu ,NDA ,Gujarat ,
× RELATED பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி...