கமுதி: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை கொண்ட கட்சி கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். நான் தொடங்க உள்ள புதிய கட்சி ஏழை, எளிய மக்களுக்கான கட்சியாக இருக்கும். கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன் என்று கமுதி பொதுக்கூட்டத்தில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
