×

சென்னை கொடுங்கையூரில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது..!

சென்னை: சென்னை கொடுங்கையூரில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் விற்பனை கும்பலிடம் இருந்து 50கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED பாலியல் தொழிலாளிகள் என அழைத்து...