×

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

 

சென்னை: தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இப்போது கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Chennai ,
× RELATED ஊட்டி கால்ப்லிங்ஸ் சாலையில் கனரக...