×

தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக்

 

சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக். தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் 27,53,793 வாக்காளர் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : Chief Electoral Officer ,Arsana Patnaik ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED ஊட்டி கால்ப்லிங்ஸ் சாலையில் கனரக...