- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திண்டுக்கல்
- மதுரை
- பிறகு நான்
- தென்காசி
- திருப்பூர்
- விருதுநகர்
- நெல்லா
- கன்னியாகுமாரி
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
